மணமகள் தேவை

யாழ் இந்து கௌரவமான குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்து தற்போது கொழும்பில் தனியார் நிறுவனத்தில் (Business Development Manager) ஆக பணிபுரியும் 1985 கார்த்திகை 3 ஆம் பாதம் ரிஷப ராசி,பாவம் 43 1/2 12 இல் செவ்வாய் உயரம் 173 cm,நற்பண்பும் நல்ல தோற்றமும் உடைய எமது ஓரே மகனுக்கு பொருத்தமான மணமகளை பெற்றோர் எதிர்பாக்கின்றோம்.
0771033347