கனடாவை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவரும் சட்டத்தரணியாக (Lawyer) பணிபுரிபவரும் திருவாதிரை நட்சத்திரத்தைக் கொண்டவரும் 32 வயதுடைய யாழ். இந்து வேளாள குலத்தைச் சேர்ந்த மணமகனுக்கு நன்கு படித்த ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடிய மணமகள் தேவை. தொடர்பு: 009421 2224113 / 009477 9006841 Sri Lanka