மணமகள் தேவை

இந்து இந்­திய வம்­சா­வ­ளி­யான நாவிதர் குலத்தைச் சேர்ந்த கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கக்­கொண்ட ஒன்­பது வரு­டங்­க­ளாக லண்­டனில் வசித்­து­வரும் புகைத்தல், மதுப்­ப­ழக்­க­மற்ற, சிவந்த நிற, அழ­கான BCS Information Technology (London) வரை படித்த, 32 வய­தா­கிய லண்­டனில் சிகை அலங்­கார தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டிய பட்­டப்­ப­டிப்பு படித்த (Degree Holder) அழ­கான, குண­மான மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். கொழும்பு மற்றும் மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இங்­கி­லாந்தில் வதி­வு­ரிமை உள்­ள­வர்­களும் ஐரோப்­பாவில் வதி­வு­ரிமை உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கவும். சகல விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு : 0725 715097 இலங்கை, 0728 190835 இலங்கை, 00447474902820 லண்டன். மண­ம­கனின் பெற்றோர்.