மணமகள் தேவை

யாழ் இந்து வெள்­ளாளர் கனடா PR  உடைய 1988.10.21 இல் சதய நட்­சத்­திரம், கும்­ப­ரா­சியில் பிறந்த கிர­க­பாவம் 61 (வித்­தி­யாசம் 25 வரை எதிர்­பார்க்­கப்­படும்) உயரம் 5’ 6’’ உடைய மண­ம­க­னுக்கு நற்­கு­ண­மு­டைய அழ­கிய படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் கொழும்பு வந்­துள்ளார். தொடர்பு தந்தை. 009477 9780205.