மணமகள் தேவை

Europe நாட்டு பிரஜா உரி­மை­யு­டைய யாழ் இந்து வேளாள நல்ல அழ­கான நன்கு படித்து நல்ல தொழில் புரியும் வச­தி­ப­டைத்த எது­வித கெட்ட பழக்­கங்கள் அற்ற ஆணுக்கு படித்த அழ­கான உய­ர­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். திரு­ம­ண­மா­காத அல்­லது பதிவு திரு­மணம் மட்டும் செய்து பிரிந்த 35 – 42 வயது, மகரம், ரிஷபம், மீனம் ராசிகள் விரும்­பத்­தக்­கது. சீதனம் அற்­ற­வர்­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 009476 4529277.