மணமகள் தேவை

இந்து வேளாளர், வயது 32, உயரம் 5’10”, லக்கினம் மிதுனம், இராசி விருச்சிகம், நட்சத்திரம் கேட்டை முதலாம் பாதம், MBA (Sri.J) Dip. ACIM (UK) Marketing Manager அழகான மகனுக்கு நற்குணமுள்ள பண்பான மணமகளை பெற்றோர் எதிர்பார்க் கின்றோம். (மாலை 6 மணிக்கு பின்) 009471 768 4881.