மணமகள் தேவை

யாழ்ப்பாணம் குருகுலம் 1978, 11 இல் சூரியன், செவ்வாய் கொண்ட உத்தரம் 3 இல் பிறந்த மணமகன் தற்காலிக வதிவிடம் பிரான்ஸ். நல்லுள்ளமும் நற்பண்புமிக்க ஆண், தகுதியான மணமகளை வெளிநாடு களில் தேடுகின்றோம். தரகர்கள் வேண் டாம். பெற்றோர், சகோதரர் மட்டும் தொட ர்புகொள்ளவும். தொடர்பு: 009477 6513676 அல்லது 009477 1555309.