மணமகள் தேவை

யாழ்.இந்து வேளாளர் 1986 ஆம் ஆண்டு பூரம் 4ஆம் பாதம் எட்டில் செவ்வாய் உள்ள மண­மகன் UK இல் Accountant ஆக வேலையில் இருப்­ப­வ­ருக்கு தகுந்த படித்த மண­மகள் தேவை. UK இல் பிறந்­த­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: Viber 009476 5377328.