House For Sale

வீடு விற்பனைக்கு

வவு­னியா, இறம்­பைக்­கு­ளத்தில் டவுண் பஸ் தரிப்­பி­டத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் 4 அறைகள், பெரிய ஹோல், சமை­ய­லறை, வெளிப்­பக்கம் பெரிய விறாந்தை, சுற்­று­மதில், இரு கிண­றுடன் கூடிய வீடும் ஒரு அறை, ஒரு ஹோல், விறாந்தை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடும் ஒரே காணியில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 009477 8414528. 

[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997