Others

வெதுப்பக்கத்திற்கு பணியாளர்கள் தேவை

வவுனியா பூந்தோட்டம் கைத்தொழில்பேட்டை பகுதியில் இயங்கி வரும் சின்பொன் வெதுப்பக்கத்திற்கு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

1.பேஸ்ரி நிபுணர்
2.FRESH CREAM CAKE MAKERS
3.வெதுப்பக உற்பத்தி வேலையாட்கள் (பெண்கள் )

0242226797,0777206797