Sales/ Marketing

வே­லை­வாய்ப்பு

ஸ்ரீலங்கா டெலிகொம் சேவைகள் கொழும்பு மாவட்டத்திற்குள் விற்பனை செய்வதற்கு பயிற்சியுள்ள/ அற்ற ஆண்/பெண் இரு பாலாருக்கும் வெற்றிடம் உண்டு. தமிழ், சிங்களம் பேசக்கூடியவர்கள் உடன் தேவை. நிரந்தர மாத சம்பளத்துடன் பல கொடு ப்பனவுகள் (தேவையானவர்களுக்கு தங்குமிட வசதி வழங்கப்படும்). அழை க்கவும். 009475 3333205. 344/17, கிறிஸ்டி பெரேரா மாவத்தை,  கொழும்பு–13.