Hotels/ Restaurants/ Food

வேலையாட்கள் தேவை

அப்பம், கொத்து, T பென்றி, கிச்சன் ஹெல்பர், பார்சல் கவுண்டர், குரோசரிக்கு விற்பனையாளர்கள், பேக்கரி ஹெல்பர், பர்கர், சப்மெரின், சவர்மா வேலைக்கு வேலையாட்கள் தேவை. சிறந்த சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். உபவ ங்ச ஹோட்டல், 46/A, சேனாநாயக்க மாவ த்தை, பொரளை. 009477 4000226.