Hotels/ Restaurants/ Food

வேலையாட்கள் தேவை

நீர்கொழும்பில் புதிதாக திறக்கப்படவுள்ள சைவக்கடை ஒன்றிற்கு தோசை வேலையில் அனுபவமுள்ள ஆட்கள் வேலைக்குத் தேவை. தோசை, வடை, Short eats, வேலைக்கு. தங்குமிட வசதியுண்டு. சம்பளம் 45,000/= – 60,000/= வரை வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 009477 3303803, 009471 2982070.