Hotels/ Restaurants/ Food

வேலையாட்கள் தேவை

வெள்ளவத்தையில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் வேலைக்கும் வேறு வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. தங்கு மிட வசதி உண்டு. தொடர்புக்கு: 0094777 667375.