Printers

வேலையாட்கள் தேவை

பின்வரும் பதவிக்கு யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் வசிக்கும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அப்பதவிக்கான சம்பளம் மற்றும் தொழில் விபரங்கள் நேரில் பேசி தீர்மானிக்கப்படும் .

அச்சியந்திரம் இயக்குனர் Offset (அனுபவமுள்ளவர்கள் மட்டும்)
(சனி ,திங்கள் , செவ்வாய் , ஆகிய தினங்களில் 3.00 – 5.00 மணி வரை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு :- 0777917680