IT-Software/ DB/ QA/ Web/ Graphics/ GIS

வேலைவாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் இருக்கும் எமது மென்பொருள் நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு தமிழ், ஆங்கில மொழி தெரிந்த Photoshop வேலை செய்யக்கூடிய ஒருவர் வேலைக்குத் தேவை. தகைமையும், விருப்பமும் உடையோர் உங்கள் CV ஐ team@eoptimiser.com க்கு அனுப்பி வைக்கவும்.