Others

வேலைவாய்ப்பு

வவுனியா ,கிளிநொச்சியில் இயங்கும் பிரபல வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தில் பின்வரும் வெற்றிடங்களுக்கு ஆள்கள் தேவை.

➤Cakae Icing பிரிவு -ஆண் /பெண் (ஒருவருட அனுபவம்)

➤பிரதான வெதுப்பக உற்பத்தியாளர்(பாஸ் )

(3வருட அனுபவம் )

➤உதவி வெதுப்பக உற்பத்தியாளர்

➤கிளை முகாமையாளர் விற்பனைப் பிரிவு

(ஒரு வருட அனுபவம் )

➤உதவி கிளை விற்பனையாளர்

உணவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.உங்களது விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அல்லது தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

சின்பொன்

கைத்தொழில் பேட்டை பூந்தோட்டம் ,வவுனியா.         

வைட் லோறன்ஸ்

இல ,28, உதயநகர் மேற்கு,

 கிளிநொச்சி

0094773136262/0094765415253/0094242226797