Office Admin/ Secretary/ Receptionist

வேலை வாய்ப்பு

எமது நிறுவனத்தில் இணைய புதிய வாய்ப்புகள்.யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய எமது கிளைகளுக்கு 20 உயர் பதவி வெற்றிடங்களும் 40 பேர்களுக்கு பதவி வெற்றிடங்களும் உள்ளன.நேர்முக தேர்வின் மூலம் பதவிகள் தெரிவு செய்யப்படும்.

18-35 வயதுக்குட்பட்டவர்கள், முன்னனுபவம் அவசியமில்லை. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தங்குமிட வசதிகள்,மற்றும் மருத்துவ செய்து கொடுக்கப்படும்.

பயிற்சி காலகட்டத்தில் 18,000/=வரையிலும் தொழில் நிரந்தரமாக்கபடுவதுடன் 45,000/= மேல் EPF,ETF அடங்கலுடன் வழங்கப்படும்.

0094766767620,0094771571699.