Others

வேலை வாய்ப்பு

வரவேற்பாளர்கள் தேவை

யாழ் நகரில் இயங்கி வரும் பிரபல திருமண காட்சியறையின் வாடிக்கையாளர் பகுதிக்கு பெண் வரவேற்பாளர்கள் உடன் தேவை

நேர்முகத்தேர்வு சனிக்கிழமை (25/01/2020) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

379.கஸ்துரியார் வீதி யாழ்ப்பாணம்

0094776622981/0094777481696