Others

வேலை வாய்ப்பு

விற்பனையாளர்கள் தேவை

யாழ்ப்பாணத்தில் பிரபல மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் எமது நிறுவனத்துக்கு விற்பனையாளர்கள் தேவை.எதிர்வரும் 25/01/2020 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சுயவிபரக்கோவையுடன் நேரில் வரவும்.

Jaffna Electrical
0094212222353 /0094212224302