Others

வேலை வாய்ப்பு

சாவச்சேரி மந்திகையில் இயங்கும் ஸ்ரீதேவி சைவ உணவகத்துக்கு சமையல் செய்பவர் மற்றும் வெயிட்டர் வேலை தெரிந்தவர்கள் தேவை.தங்கி நின்று வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது.தங்குமிட வசதி உண்டு.சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கலாம்.

0094778488619