Others

வேலை வாய்ப்பு

பாதுகாப்பு உத்தியோகர்களுக்கான வேலை வாய்ப்பு

அங்கர் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஊடாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் கடமை புரிய விரும்பும் நல்ல குண நலமுடைய மற்றும் நல்ல தேக ஆரோக்கியம் உள்ள 21-59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தங்களது விண்ணப்பங்களை 27/28/29 ஆகிய தினங்களில் நேரடியாக சமர்ப்பித்து நேர்முகத்தேர்வில் பங்கு கொள்ள முடியும்.

அங்கர் பாதுகாப்பு சேவை
255 B புகையிரத நிலைய வீதி
கரப்பன்காடு வவுனியா
0094242228169