Others

வேலை வாய்ப்பு

கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல நகை கடை ஒன்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. வயது 25 முதல் 40 வரை­யுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். கணினி அறி­வுள்­ளர்கள் மற்றும் வாகன ஓட்­டு­னர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கு நேரில் தொடர்­பு­கொள்­ளவும். நியு அர்ச்­சனா & ஜூவலர்ஸ், 106, செட்­டியார் தெரு, கொழும்பு– 11. 009477 9799708.