Others

வேலை வாய்ப்பு

காப்­பு­றுதித் துறையில் தொழில் புரி­ப­வர்­களும், நிறு­வ­னத்தால் அசா­தா­ரண முறையில் நீக்­கப்­பட்­ட­வர்­களும், சந்­தர்ப்ப சூழ்­நி­லையால் தாமா­கவே வில­கி­ய­வர்­க­ளுக்கும் ஓர் அரிய சந்­தர்ப்பம். இலங்­கையின் முதற்­தர leasing நிறு­வ­னத்தில் காப்­பு­றுதி பிரிவில் வெள்­ள­வத்தை கிளையில் தொழில் வாய்ப்­புகள் உள்­ளன. காப்­பு­று­தி­யுடன் ஏனைய நிதி சேவை­க­ளையும் செய்­யக்­கூ­டிய வச­திகள் செய்து தரப்­படும். அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மாதாந்த மேல­திக கொடுப்­ப­ன­வுகள். ஆண் / பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளவும். 009475 8915677.