மணமகள் தேவை

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பாக்கின்றனர்

 

 

 

யாழ். இந்து வேளாளர், ரேவதி நட்­சத்­திரம், 1982 ஆம் ஆண்டு பிறந்த, கிர­க­பாவம் 11, உயரம் 6’, B. Eng (Hons) In Electrical Engineering (UK) படித்து இலங்­கையில் அரச நிறு­வ­னத்தில் Electrical Engineer ஆக பணி­யாற்றி கொண்­டி­ருக்கும் மண­ம­க­னுக்கு ஏற்ற பட்­ட­தாரி மண­ம­களை உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். மண­ம­க­னுக்கு Australian PR இருப்­ப­தனால் அங்கு செல்­லக்­கூ­டிய Doctors/ Accountants விரும்­பத்­தக்­கது. தொடர்பு: branas2000@gmail.com, 0061478961998.