மணமகள் தேவை

யாழிந்து வேளாளர் 1983 பூரட்­டாதி 2ம் பாதம் செவ்­வாய்க்­குற்­ற­மற்ற 3 சுற்­றுக்கு 42 பாவ­மு­டைய கொழும்பில் Computer நிறு­வ­ன­மொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரி­கின்ற கொழும்பில் சொந்த வீடு, வாகன வச­தி­யுள்ள மண­ம­க­னுக்கு மூன்று வய­திற்கு குறைந்த நற்­கு­ண­முள்ள மண­ம­களைப் பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­ப­டாது. தர­கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். நேர­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். 009477 9024268.