Accounting/ Auditing/ Finance Jobs

Accountant


சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இயங்கி வரும் விநியோக நிறுவனம் ஒன்றுக்கு பின்வரும் பதவி வெற்றிடங்கள் உள்ளன.
01. கணக்காளர் (பெண்கள் மட்டும்)
02. கணக்கு உதவியாளர் (பெண்கள் மட்டும் , வேலை பழக ஆர்வமுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்)
03. விற்பனை பிரதிநிதி ( அனுபவமுள்ளவர்கள் )

தொடர்பு :- 0770565666, 0214385215