Labour jobs

Caregiver தேவை

Caregiver தேவை. வயதான அம்மாவை கவனிப்பதற்கும், பராமரிக்கவும் சமைப்ப தற்கும் பணிப்பெண்ணும், பராமரிக்க Caregiver தேவை. கொழும்பு–03. தங்கி வேலை செய்ய 30,000/=. சகல வசதிகளும் வழங்கப்படும். பராமரிக்கும் வேலை மட்டும். நேரடி விபரம். Dr.Raj. 009477 7907788.