Hotels/ Restaurants/ Food

Hotel Jobs

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல்யமான ஹோட்டலுக்கு பின்வரும் பணி நிலைகளுக்கு வேலையாட்கள் தேவை.
உணவு பரிமாறுபவர்(Waiters)
சுத்திகரிப்பாளர்(Cleaners)
வரவேற்பாளர்(Receptionist)
(ஆங்கிலம, சிங்களம் தெரிந்திருந்தல் அவசியம்)
மேற்படி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 04.04.2018 புதன் கிழமை 855,ஆஸ்பத்திரி உள்ள எமது நிறுவனத்திற்கு நேரில் சமூகமளிக்கவும்.