Jewellers

Laavanya Jewellery


அழகான புதிய டிசைன்களில் மனரம்மியமான முறையில் உங்களுக்கு விருப்பமான தங்க நகைகளை பெற்றுக்கொள்ள நாடுங்கள். வாடிக்கையாளர்களின்  நகைகளை உரிய தரத்தில் கரட் சான்றுகளின் மூலம் குறைவானதும் மலிவானதுமான பெறுமதியில் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் நம்பிக்கை தாரர் நாங்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியமாக கருதும் வகையில் உங்கள் வீட்டின் நல்ல சுப நிகழ்வுகளுக்கான வித்தியாசமான வடிவங்களில் நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

 

Address :
No- 60, tharmalingam road, Vavuniya Town, Vavuniya.
Open Time :
9.00-5.00
Phone :
009424 2 225149
[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997