Land For Sale

Land for Sale

திருகோணமலை, மட்டக்களப்பு, பிரதான வீதி கிண்ணியாவில் அமைந்துள்ள தூய உறுதியுடன் 24 பேர்ச்சஸ் காணி காய்க்கும் தென்னை மரங்களுடன் அவசரத் தேவையின் நிமிர்த்தம் குறைந்த விலையில் விற்பனைக்குண்டு. பேர்ச் 40,000/= ரூபா ஹோட்டல், உல்லாசவிடுதி, தொழி ற்சாலை போன்றவற்றிற்கு உகந்தது. தொடர்புகளுக்கு. 009476 8747876.

[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997