Constructions

Q.S தேவை

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எமது கட்டட ஒப்பந்த நிறுவனத்திற்கு நன்கு அனுபவமுள்ள இத்துறையில் சிறப்பு தேர்ச்சியுள்ள கனிய அளவையாளர் (Q.S) தேவை. தகமை உடையோர் தொடர்புகொள்ளவும் .0094775925371,E mail-careers@decon.lk.