Sales/ Marketing

Sales Staff wanted

கொழும்பு, Old Moor Street  இல் உள்ள  Hardware க்கு Sales Staff, Store Keeper Trainee தேவை.  தகைமை  G.C.E. A/L  தங்குமிடம்  வசதி வழங்கப்படும். சம்பளம்  பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளு க்கு: 077 6110316.