Hotels

Solaivanam Guest House

விசேட உணவுகளாக பிறைட்றைஸ், புரியாணி, மற்றும் அனைத்து வகையான சைவ உணவுகளையும் குறைந்த விலையில் சுவையானதும் தரமான முறையில் பெற்றுக்கொள்ளலாம். வசதியான குளியலறை, குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகள், ஒவ்வொரு அறைகளுக்கும் கேபிள் வசதியுடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகளும் உண்டு. மேலும் வெளிநாட்டவர்கள் விரும்பத்தக்க வகையில் சேவை வசதிகள் எம்மிடம் உண்டு.

Kilinochchi is a city in Sri Lanka, which is the center of the Northern Province. There are several attractive places in Kilinochchi that brings the real beauty of nature. From Kilinochchi we can reach to all other nothern districts within short time. Most of the visitors are greeted by our hotel Solaivanam to make the visit so enjoyable and comfortable.Eat in or Take Away Enjoy Quality & Tasty Food Caterers for All Occasions & Parties.

 

Address :
No 79, Uthayanagar west, Kilinochchi 44000, Sri Lanka
Open Time :
9:00am-5:00pm Mon-Sat
Email :
solaivanamguesthouse@gmail.com
Phone :
0094777 763 355 / 0094212283933
[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997