Supervision/ Quality Control

Taprobane Seafoods (PVT) LTD

தப்ரபேன் கடலுணவு தனியார் நிறுவனமானது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் தமது கிளைகளை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. அந்நிறுவனத்தில் மேற்குறிப்பிடட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கீழ்க்காணும் வெற்றிடங்களில் பதவியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
பதவி வெற்றிடங்கள்
01. தரக்கட்டுப்பாட்டு உதவியாளர்கள் ( பெண் 10 வெற்றிடம்)
தகைமை :- க.பொ.தா (சா /த) த்தில் 4 பாடங்களில் சித்தி
02. வேலை மேற்பார்வையாளர்கள் ( பெண் 10 வெற்றிடம்)
தகைமை :- க.பொ.தா (சா /த) த்தில் கற்றிருத்தல்
க.பொ.தா (சா /த) த்தில் 4 பாடங்களில் சித்தி (மேலதிக தகைமை)
சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.
விண்ணப்பங்களை கீழ்க்காணும் ஏதேனும் முகவரிக்கு விளம்பர திகதியிலிருந்து இரண்டு வாரத்திற்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.

Email :- jp.wayamba@gmail.com 

முகவரி :- தப்ரபேன் கடலுணவு தனியார் நிறுவனம்
765A,கடற்கரை வீதி, பாசையூர்,
யாழ்ப்பாணம்.