Wedding Halls

Thiveya Mahal

திருமண வைபவங்கள், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற மங்களகரமான அனைத்து நிகழ்வுகளை சிறப்பாக அரங்கேற்ற, நவீன முறையிலான சகல வசதிகளுடனும், தரமான விருந்துபசாரங்களையும், வாடிக்கையாளர் திருப்திப்படுத்தும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம் திவ்ய மஹால்.

யாழ் நகரில் என்றும் இல்லா புதுப்பொலிவுடன் உங்கள் திவ்ய மஹால் திருமண மண்டபம்.

 

Address :
No 1001, K.K.S Road, Vannarpannay, Jaffna
Open Time :
9.00-5.00 Mon-Sat
Phone :
0094776141374 / 0094773777525
[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997