Titanic Restaurant Nelliady

வாடிக்கையாளர்கள், நலன் விரும்பிகள், நண்பர்கள், அனைவருக்கும் எமது இனிய புது வருட வாழ்த்துக்கள். அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் கிடைத்திட அனைவருக்கும் பொதுவான இறைவன் அருள்புரிவாராக

 

எமது மண்டபம் தற்போது குளிரூட்டப்பட்ட வசதியுடன் சிறிய ஒன்று கூடல், பிறந்தநாள் நிகழ்வுகள் பின்னனி அலங்காரத்துடன் நடாத்த முடியும். 100 போருக்கு உட்பட்ட நிகழ்வுகள், ஒருவருக்கு ரூபா800/- இருந்து. வரவேற்பு பானம்,உணவு, குடிநீர், இரண்டு மணித்தியால குளிரூட்டல் வசதியுடன்.

Address :
Nelliady
Open Time :
09.00-10.00
[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997