Others

Vacancy

அலு­வ­லக வேலை­யாட்கள் தேவை. கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள பிர­சித்த பெற்ற எழு­துக்­க­ருவி விநி­யோகம் செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக வேலை­யாட்கள் தேவை. க.பொ.த சா/தரம் சித்­தி­ய­டைந்த 26 வய­திற்கு குறைந்த இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள மற்றும் மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­தி­ர­முள்­ளவர் (கட்­டா­ய­மா­னது) கவ­னிக்­கப்­ப­டுவர். கொழும்பில் வசிக்கும் ஆண் விண்­ணப்­ப­தா­ரிகள் மட்டும் விண்­ணப்­பப்­ப­டி­வத்­தினை 2343103 எனும் பெக்ஸ் இலக்­கத்­திற்கு அனுப்பி வைக்­கவும். தொடர்பு: 077 3442850 (வார நாட்­களில் காலை 8.00 லிருந்து மாலை 5.00 வரை)