Others

Vacancy

வவு­னியா மாவட்­டத்தில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட பழங்கள் பத­னிடும் நிறு­வ­னத்­திற்கு தகை­மை­யுள்­ள­வர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் (Production Assistants), தேவை­யான தக­மைகள்: Food Processing Technology or related Degree from recognized University and with or without experience. கணக்­கீட்டு உத­வி­யாளர் (Account Assistant), தேவை­யான தகை­மைகள்: AAT or B.Com with Computer based Accounting knowledge and work experience would be an advantage. வட மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: hr@papaya.lk