Others

Vacancy

சிறு அலுவலக உதவியாளர். 30 வயதிற்கு மேற்பட்டவர், தமிழ், ஆங்கிலம் வாசிக்க, எழுத & Filing உதவி செய்ய பொறுப்பான நம்பிக்கையான பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 009477 8535767. (டீ.. எஸ். சேனாநாயக்க School க்கு முன்பாக) 67/2, கிரகரீஸ் வீதி, கொழும்பு– 7.