Others

VACANCY

Receptionist வர­வேற்­பாளர் / தொலை­பேசி இயக்­குநர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க, ஆங்­கில அறி­வு­டைய 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த கணினி அறி­வு­டை­ய­வர்கள். சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி. இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டெட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email: realcommestate@gmail.com  009472 7133533.