Others

VACANCY

POS முறைமை தெரிந்து கொண்ட அனு­ப­வ­முள்ள காசாளர் உட­ன­டி­யாகத் தேவை. ஆங்­கில மொழியில் வேலை செய்யும் ஆற்றல் அவ­சியம். சிறந்த சம்­ப­ளமும்  ஏனைய அனு­கூ­லங்­களும் உண்டு. தேவை­யானால் இல­வச உணவும், தங்­கு­மிட  வச­தியும் வழங்­கப்­படும். நேரில் சந்­திக்கும் திக­தியை ஒதுக்­கு­வ­தற்கு 009477 9948098 உடன் தொடர்பு கொள்­ளவும். Cafe Asiana, 97, Hill Street, Dehiwela.