Others

Vacancy

கொழும்பு –12 இல் அமைந்­துள்ள “Ozone Steels (Pvt) Ltd” தனியார் நிறு­வ­னத்­திற்கு (பெண்) “Accounts Assistant” ஒருவர் தேவை. கல்வித் தகைமை: G.C.E. A/L, Part qualification in a recognized account body; (CIMA, AAT, ACCA) வர­வேற்­கத்­தக்­கது. Minimum Two years Working experience in the relevant field and fluent knowledge in English is must. Salary negotiable. உங்­க­ளு­டைய தகுதிக் கோவை­யினை ozonesteels@gmail.com என்னும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும்.