Others

Vacancy

கணக்­கியல் உத­வி­யாளர் EPF, ETF, TAX நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு மேற்­கு­றிப்­பிட்ட வேலை­களை திற­மை­யாக மேற்­கொள்­ளக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த கணக்­கியல் உத­வி­யாளர் தேவை. நாளாந்த கொடுக்கல், வாங்கல் நட­வ­டிக்­கை­க­ளையும் Filing வேலை­களை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. விண்­ணப்­பிக்­கவும். Email: penpal@eurekha.lk 072 7133533.