Customer Relations/ Public Relations

Walk IN Interview

வாடிக்கையாளர் சேவை உதவியாளர்

சிங்கர் பிராந்திய சேவை நிலையத்தில் மேற்படி பதவி வெற்றிடங்களிற்கு தகுதியானவர்கள் தேவை.

மாத வருமானம் அண்ணளவாக ரூ.25,000

ஆர்வமுள்ளவர்கள் நேர்முகத்தேர்விற்கு சமூகம் தரவும்

காலம் :- 25,சித்திரை 2018

நேரம் :- பி.ப 2 மணி முதல்

இடம் :- 50, பலாலி வீதி, கோண்டாவில் கிழக்கு , கோண்டாவில்

அலுவலக தொடர்பு எண் :- 0212053844