Others

Walk in Interview

சைவ வித்தியா விருத்திச் சங்கம்

01.முகாமைத்துவ உதவியாளர்
க.பொ.த உயர் தரத்தில் வணிக கல்வித் தகைமை
கணினியில் தேர்ச்சியுடையவராக இருத்தல் சிறப்பு தகைமை
வயதெல்லை 25 – 50
ஆரம்ப சம்பளம் ரூபா 14.400/- ( மாதம் ஒன்றுக்கு)

02.விடுதிக் காப்பாளர் (ஆண்/ பெண் )
க.பொ.த சாதாரண தரத்திற்கு குறையாத கல்வித் தகைமை
விடுதியில் தங்கியிருப்பது கட்டாயம்.(உணவும் தங்குமிட வசதியும் இல்லை)
விண்ணப்பதாரர் தேக ஆரோக்கியம் உடையவராகவும்,இல்ல பிள்ளைகளை பரிவோடு
கவனிப்பதிலும், சைவ ஆசாரம் பேணுவதிலும்,வழி காட்டுவதிலும் அர்ப்பணிப்போடு
ஈடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.
வயதெல்லை 25 – 50
ஆரம்ப சம்பளம் ரூபா 12,010/- (மாதம் ஒன்றுக்கு)

03.தையற் போதனாசிரியர்
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து தையற் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்
வயதெல்லை 25 – 50
ஊதியம் ஒப்பந்த அடிப்படையில் பேசி நிர்ணயிக்கப்படும்

மேற்படி பதவிகளுக்குப் பொருத்தமான விண்ணப்பதாரிகள் 18.04.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு உரிய சான்றிதழ்களோடும் சுய விபரக்கோவையோடும் நேரடியாக அலுவலகத்திற்கு வருகை தரவும்.

சைவ வித்தியா விருத்திச் சங்கம்,
கலாசாலை வீதி, திருநெல்வேலி.