Wedding Halls

Srilakshmi Plaza


யாழ் நகரில் முதன் முறையாக புத்தம் புது வடிவமைப்பில் அமைக்கப்பட்ட ஸ்ரீ லக்ஸ்மி பிளாசா திருமண மண்டபம்.

திருமணமண்டபத்தின் முகப்பு நுழைவாயிலை மங்களகரமாக வடிவமைத்து தருவோம்.
திருமணம் என்றாலே எங்கள் கண்முன் நிற்பது மணவறை. அந்தவகையில் ஒரு ஆணுடயதோ பெண்ணுடையதோ வாழ்வில் பிற்பகுதி ஆரம்பிப்பதே இந்த மணவறையில் தான்,”திருமணமென்பது சொர்க்கத்தில் நிச்சயிர்க்கபடும்” எனும் பதத்தின் அர்த்தத்தை உணரும்படிவாக மணவறை அலங்காரம் செய்து கொடுக்கப்படும்.

உங்களுடைய எந்த நிகழ்வுகளாக இருக்கட்டும் திருமணமாக இருக்கட்டும், பூப்புனித நீராட்டு விழாவாக இருக்கட்டும், பிறந்தநாள் நிகழ்வாக இருக்கட்டும் அதற்கேற்ற முறையில் தூய்மையாகவும் சுவையாகவும் தயாரித்து தரப்படும் உணவினை மண்டபத்தில் பரிமாறிக்கொள்வதையும் தங்கள் விருப்பப்படியே நாங்கள் மேற்கொள்வோம்.

ஆயிரம் மேற்பட்ட விருந்தினர், மணவறை, போதுமான வாகனத்தரிப்பிடம், கும்பத் தொகுதி, தொலைக்காட்சி பெட்டி ஒளிபரப்பு, பெயர்ப்பலகை, ஒலி , ஒளி அமைப்பு, உடை மாற்றும் அறை, அழகான பூந்தோட்டம், கழிப்பறை, உணவு பரிமாறும் சேவை போன்ற சகல வசதிகளையும் கொண்ட மண்டபத்தொகுதி.

Contact No : 00447466578511 / 00447969046037 (London)
Facebook      :srilakshmiplaza

 
Address :
udaiyar lane, iyanar kovil road,jaffna, Jaffna 40000, Sri Lanka
Open Time :
9:00am:5.00pm Mon-Sat
Email :
jaffnasrilakshmiplaza@gmail.com
Phone :
0094212229296 / 0094757836550
[mappress]

Enquiries / Listing Details : +94 21 221 7997